மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Balumahendra : இவர்கள் எல்லாருக்கும் அவர்தான் வாத்தியர்... பாலு மகேந்திராவிடம் பணி புரிந்த முன்னணி இயக்குநர்களின் பட்டியல்!
பாலு மகேந்திராவின் பிறந்தநாளையொட்டி, இவரிடம் உதவி இயக்குநர்களாக பணி புரிந்தவர்களை பற்றி பார்க்கலாம்.
![பாலு மகேந்திராவின் பிறந்தநாளையொட்டி, இவரிடம் உதவி இயக்குநர்களாக பணி புரிந்தவர்களை பற்றி பார்க்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/f375e6a18e429166099635639545be581684582664896571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலு மகேந்திரா
1/6
![வெற்றிமாறன் : இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் வெற்றிமாறன்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/1f8d8376e9a15353646ed368eb942798adf9a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெற்றிமாறன் : இந்திய சினிமாவில் மிக முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக கருதப்படுபவர் வெற்றிமாறன்.
2/6
![ராம்: கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராமிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/be1e226de82317b4fc0bb9179ec1d6a9e5ec4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ராம்: கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி ஆகிய படங்களை இயக்கிய ராமிற்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.
3/6
![சீனு ராமசாமி : நீர்ப்பறவை, சீனு ராமசாமியின் சிறந்தப் படம். குடும்ப உறவுகளை மையக்கதையாக கொண்டு படம் இயக்குவது சீனு ராமசாமியின் தனித்துவம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/a74cf373880f03e14767e18b3936d21f3ca01.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீனு ராமசாமி : நீர்ப்பறவை, சீனு ராமசாமியின் சிறந்தப் படம். குடும்ப உறவுகளை மையக்கதையாக கொண்டு படம் இயக்குவது சீனு ராமசாமியின் தனித்துவம்.
4/6
![துரை செந்தில்குமார்: கமர்ஷியல் திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி ஸ்டைலைக் கடைபிடிப்பவர் துரை செந்தில்குமார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/626443b6b64d0018855b4de187aa41f10c079.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துரை செந்தில்குமார்: கமர்ஷியல் திரைப்படங்களில் தனக்கென ஒரு தனி ஸ்டைலைக் கடைபிடிப்பவர் துரை செந்தில்குமார்.
5/6
![பாலா : வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை அச்சு பிசிராமல் படமாக எடுப்பவர் பாலா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/f6ad51198f666d12f043dd52d78fccf87d9c9.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பாலா : வாழ்க்கையின் கசப்பான உண்மைகளை அச்சு பிசிராமல் படமாக எடுப்பவர் பாலா.
6/6
![“பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் யாரும் ஒருவரை பார்த்து ஒருவர் படம் எடுக்கமாட்டோம். எங்களது தனித்துவத்தின் மேல் நம்பிக்கை வைக்க அவர் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்” என வெற்றிமாறன் தனது குருவை பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/e958dfbae07986af82b0efb27224e4661c9ec.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
“பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநர்களாக இருந்தவர்கள் யாரும் ஒருவரை பார்த்து ஒருவர் படம் எடுக்கமாட்டோம். எங்களது தனித்துவத்தின் மேல் நம்பிக்கை வைக்க அவர் எங்களுக்கு கற்றுக்கொடுத்திருக்கிறார்” என வெற்றிமாறன் தனது குருவை பற்றி பேசியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Published at : 20 May 2023 05:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion