மேலும் அறிய

Mayilsamy Comedy: 'நினைத்தாலே சிரிப்பு வரும்..' மறக்க முடியாத மயில்சாமியின் கவனம் பெற்ற காமெடிகள்..!

உடல்நலக்குறைவால் காலமான நடிகர் மயில்சாமியின் கவனம் பெற்ற சில திரைப்பட காட்சிகளை இந்த தொகுப்பில் அறியலாம்.

மயில்சாமி

1/7
எல்.கே.ஜி திரைப்படத்தில் வில்லனுக்கான பில்டப் சீனை பேசும்போது, ”எதிர்த்து நிக்குறது தோனிமா” என மயில்சாமி ஒரு வசனம் பேசி இருப்பார். அந்த காட்சியில் அது மாஸ் ஆகவே இருந்தாலும், நாளடைவில் அது பெரும் மீம் கண்டண்டாகவே மாறி வைரலானது.

2/7
தவசி திரைப்படத்தில் ஒரே காட்சியில் மட்டும் நடித்திருந்தார். வடிவேலுவிற்கு விபூதி அடித்து பணத்தை சுருட்டும் காட்சிகள் மயில்சாமிக்கே உண்டான நகைச்சுவை திறனை வெளிப்படுத்தி இருக்கும்.

3/7
பாஸ் திருப்பதியில இப்ப லட்டுக்கு பதிலா ஜிலேபி கொடுக்குறாங்கணு” சொல்லும் தூள் பட காமெடி அனைவரைக்கும் இன்றளவில் கூட சிரிப்பை ஏற்படுத்தும்.

4/7
சாணக்யா திரைப்படத்தில், பள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒரு ஆட்டோவை பிளான் போட்டு மீட்டெடுக்கும் காட்சி வயிறு வலிக்க சிரிக்கை வைத்தது.

5/7
தலைநகரம் படத்தில்  ”நீ நடிகன்டா” வசனம் பல இளைஞர்களின் முக்கிய கவுண்டராகவும் மாறியுள்ளது.

6/7
உன்னை நினைத்து படத்தில்,  தான் அழகாக வேண்டும் என்பதற்காக தங்க பஸ்பம் லேகியத்தை வாங்கி உண்பதால், அவர் எதிர்கொள்ளும் விளைவுகள் வயிறு குலுங்க சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைத்தது.

7/7
என் புருஷன் குழந்தை மாதிரி திரைப்படத்தில் டாக்டர் குயில்சாமியாக தோன்றிய அவர், நோயாளிகளிடம் மாட்டி கொண்டு படாத பாடு பட்டிருப்பார். அந்த காட்சிகள் அனைத்தும் இன்றளவும் நகைச்சுவையாக இருக்கிறது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!

”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்

ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?

ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!

Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!

Embed widget