மேலும் அறிய
HBD Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தநாள் இன்று !
HBD Nayanthara: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பிறந்தாளில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படங்கள் இதோ..

நயன்தாரா
1/11

நடிகை நயன்தாரா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்
2/11

தமிழ் சினிமாவில் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்தவர் நடிகை நயன்தாரா
3/11

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர்
4/11

கடந்த ஜூன் 9 ஆம் நாள் இருவரும் கரம் பிடித்தனர்
5/11

திருமணம் முடிந்த பின், ஹனிமூன்கள் சென்ற வண்ணம் இருந்து வந்தனர்
6/11

கடந்த அக்டோபர் மாதம் இருவரும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் ஆகிவிட்டதாக அறிவித்தனர்
7/11

இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்
8/11

நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி புகைபடத்துடன் பதிவிட்டுள்ளார்
9/11

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே...
10/11

எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னை சேரட்டும்...
11/11

நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே...
Published at : 18 Nov 2022 03:31 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement