மேலும் அறிய
Priyamani Birthday : பிரியமான பிரியாமணிக்கு பிறந்தநாள் இன்று...குவியும் வாழ்த்துகள்...!
இன்று நடிகை பிரியாமனியின் 39 ஆவது பிறந்தநாள்.
பிரியாமணி
1/7

இயக்குனர் பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றுமொரு நாயகி பிரியாமணி.
2/7

கண்களால் கைது செய் என்கிற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகர் பிரியாமணி.
Published at : 04 Jun 2023 01:11 PM (IST)
மேலும் படிக்க





















