மேலும் அறிய
Star Promo Video : யுவன் பிறந்தநாளன்று ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ஸ்டார் படக்குழு..!
Star Promo Video : நடிகர் கவினின் புதிய திரைப்படமான ஸ்டாரின் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
கவின்
1/7

சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் வளர்ந்து வரும் நடிகர் கவின்.
2/7

இவரின் லிஃப்ட், டாடா திரைப்படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவே இவர் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
Published at : 31 Aug 2023 04:38 PM (IST)
மேலும் படிக்க





















