மேலும் அறிய
Merry Christmas Trailer : வெளியானது கத்ரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதியின் மெர்ரி கிறிஸ்துமஸ் ட்ரெய்லர்..!
Merry Christmas Trailer : கத்ரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மெர்ரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
மெர்ரி கிறிஸ்துமஸ்
1/6

பாலிவுட் டாப் நடிகை கத்ரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மெர்ரி கிறிஸ்துமஸ்.
2/6

பத்லாப்பூர், அந்தாதுன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
3/6

ஜவான், ஃபர்ஸி திரைப்படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி பாலிவுட்டில் நடிக்கும் இந்த படம் இந்தி மற்றும் தமிழில் உருவாகிறது.
4/6

முன்னதாக இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்தது.
5/6

இதனையடுத்து இன்று மெர்ரி கிறிஸ்துமஸின் ட்ரெய்லர் வெளியானது. இப்படம் டைம் ட்ராவல் படமாக உள்ளது.
6/6

வரும் ஜனவரி 12 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Published at : 20 Dec 2023 10:04 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement




















