மேலும் அறிய
Kaathal the core: காதல் தி கோர் படப்பிடிப்பிற்கு விசிட் அடித்த சூர்யா.. வைரலாகும் புகைப்படங்கள்!
மலையாள நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகை ஜோதிகா நடித்து வரும் காதல் தி கோர் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா வருகை தந்தார்.

காதல் தி கோர் படப்பிடிப்பு தளத்தில் சூர்யா
1/9

நடிகை ஜோதிகா மற்றும நடிகர் மம்மூட்டி ஆகியோர் இணைந்து நடித்து வரும் படம் காதல் தி கோர்
2/9

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது
3/9

கெத்தாக நடந்து வரும் ஜொதிகா
4/9

ஜோதிகா கதாநாயகியாக நடிக்கும் இப்படம் மலையாளத்தில் தயாராகிறது
5/9

இதன் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா விசிட் செய்தார்
6/9

அங்குள்ள அனைவருக்கும் சமையல் செய்வதில் உதவி செய்தார்
7/9

மம்மூட்டி, இந்த சந்திப்பு தனக்கு மகிழ்ச்சியை அளித்ததாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்
8/9

படப்பிடிப்பிற்கு இடையே, சூர்யாவும் ஜோதிகாவும் ஜாலியாக பேசிக்கொண்டிருந்த காட்சி
9/9

தற்போது, இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன
Published at : 13 Nov 2022 10:47 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion