மேலும் அறிய
Karthik 26 : கார்த்தி பிறந்தநாளுக்கு வெளியாகப்போகும் சூப்பர் அப்டேட்..தெரிஞ்சுக்க கொஞ்சம் பொருத்திருங்க!
ஜப்பான் படத்தில் பிசியாக நடித்து வரும் கார்த்தியின் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்திக்
1/6

சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடித்து அசத்தியிருந்தார்.
2/6

இதனையடுத்து ராஜூ முருகனின் ஜப்பான் படத்தில் பிசியாக நடித்து வருகிறார்.
Published at : 23 May 2023 05:09 PM (IST)
Tags :
Karthikமேலும் படிக்க





















