மேலும் அறிய

Rajisha Vijayan | இவள் கர்ணனின் நாயகி - நடிகை ராஜீஷா விஜயனின் மார்டன் புகைப்படங்கள்

நடிகை ராஜீஷா விஜயன்

1/7
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 1991ம் ஆண்டு பிறந்தவர் தான் பிரபல நடிகை ராஜீஷா விஜயன். நொய்டாவில் தனது பட்டப்படிப்பை முடித்தார் ராஜீஷா
கேரளாவில் உள்ள கோழிக்கோட்டில் 1991ம் ஆண்டு பிறந்தவர் தான் பிரபல நடிகை ராஜீஷா விஜயன். நொய்டாவில் தனது பட்டப்படிப்பை முடித்தார் ராஜீஷா
2/7
ஜௌர்னலிசம் பயின்ற ராஜீஷா ஆரம்ப நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜௌர்னலிசம் பயின்ற ராஜீஷா ஆரம்ப நிலையில் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3/7
ரஹ்மான் என்பர் இயக்கத்தில் வெளியான அநுராக கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக களமிறங்கினர்.
ரஹ்மான் என்பர் இயக்கத்தில் வெளியான அநுராக கரிக்கின் வெள்ளம் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் இவர் நடிகையாக களமிறங்கினர்.
4/7
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜீஷா விஜயன் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ராஜீஷா விஜயன் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் 9 திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
5/7
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் ராஜீஷா தமிழ் மொழியில் அறிமுகமாகியுள்ளார்.
தமிழில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் மூலம் ராஜீஷா தமிழ் மொழியில் அறிமுகமாகியுள்ளார்.
6/7
கர்ணனின் நாயகியாக மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார் ராஜீஷா என்றால் மிகையல்ல
கர்ணனின் நாயகியாக மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுகளை பெற்றுள்ளார் ராஜீஷா என்றால் மிகையல்ல
7/7
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தமிழில் சூர்யாவுடன் ஒரு திரைப்படம் மற்றும் சர்தார் என்ற படத்திலும் ராஜீஷா நடித்து வருகின்றார்.
தற்போது மலையாளத்தில் இரண்டு படங்களிலும், தமிழில் சூர்யாவுடன் ஒரு திரைப்படம் மற்றும் சர்தார் என்ற படத்திலும் ராஜீஷா நடித்து வருகின்றார்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

"செம மாஸ் படம்!" - 'DC' படத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்ட தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் - யார் தெரியுமா?
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
கேரளாவில் வசூல் வேட்டை நடத்தும் ‘DC’.. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் புதிய சாதனை
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அம்மாவிற்கு அதை செய்ய முடியவில்லை..இன்று வரை இளையராஜாவை வருத்தும் அந்த விஷயம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்
அஜித்தின் டேர்டெவில் படத்தில் மோகன்லால் நடிக்கவில்லை..இதான் காரணம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
US Iran Nuclear Attack: ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
ஈரான் மீது ட்ரம்ப் அணு ஆயுத தாக்குதலா.? அமெரிக்க முன்னாள் எம்.பி-யின் குற்றச்சாட்டால் பரபரப்பு
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக  அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Tesla Model Y Real World Range: டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
டெஸ்லா மாடல் Y உண்மையிலேயே 500 கிமீ ரேஞ்ச் தருமா.? சோதனையில் தேறியதா.? சொதப்பியதா.? ரிசல்ட் இதோ
Embed widget