மேலும் அறிய

Kamal Haasan : கமலை படு பிசியாக்கிய ப்ரொஜெக்ட் கே படம்...அமெரிக்காவில் தொடங்கிய ப்ரோமோஷன் நிகழ்ச்சி!

Kamal Haasan : ப்ராஜெக்ட் கே நிகழ்ச்சிக்காக நடிகர் கமல் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். அதைதொடர்ந்து நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன்

1/6
முன்னணி நடிகரான கமலுக்கு   விக்ரம் படம் கம்-பேக்காக அமைந்தது. அதை தொடர்ந்து ஹெச்.வினோத்துடன் கே.ஹெச் 233 படத்திலும், ஷங்கரின் இந்தியன் 2 படத்திலும்,  மணிரத்தினத்தின் கே.ஹெச் 234 படத்திலும் நடிக்கவுள்ளார்.

2/6
சமீபத்தில் பெரும் பட்ஜெட் படமான ப்ராஜெக்ட் கேவில்  கமல் வில்லனாக நடிக்கவுள்ளார் என்ற அதிகாரபூர்வ தகவல் வெளிவந்தது.

3/6
அமெரிக்காவின் சான் டியாகோ நகரில் நடைபெறும் காமிக்- கான் சர்வதேச நிகழ்ச்சியில் புராஜெக்ட் கே படத்தின் தலைப்பு, டிரெய்லர் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

4/6
முதலில் இதன் கிளிம்ப்ஸ் வீடியோ அமெரிக்காவில் ஜூலை 20 ஆம் தேதியும் இந்தியாவில் 21 ஆம் தேதியும் வெளியாகவுள்ளது.

5/6
இதற்காக நடிகர் கமல் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார். நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

6/6
முன்னதாக தீபிகா படுகோன் மற்றும் பிரபாஸின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. இதை தொடர்ந்து கமலின் ஃபர்ஸ்ட் லுக்கை காண மக்கள் ஆர்வமாக உள்ளனர்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!

Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்

Embed widget