மேலும் அறிய
Rajinikanth : ரஜினிக்கு குவியும் பரிசு மழை..சொகுசு காரை வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்!
Rajinikanth : ஜெயிலர் படம் ரூ.600 கோடி வசூலை தொட்டதைத் தொடர்ந்து அவருக்கு புதிய கார் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
கலாநிதி மாறன், ரஜினிகாந்த்
1/6

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் உருவான ஜெயிலர், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான நிலையில், ரூ.600 கோடி வசூலைக் கடந்தாக கூறப்படும் நிலையில் இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
2/6

கோலிவுட்டின் மாபெரும் வெற்றிப்படமாக ஜெயிலர் உருவெடுத்துள்ள நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இந்த வெற்றியைக் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ஜெயிலர் படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸின் நிறுவனர் கலாநிதி மாறன், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
Published at : 01 Sep 2023 02:31 PM (IST)
மேலும் படிக்க




















