மேலும் அறிய
Kajal aggarwal : காஜலுக்கே காஜலா...சினிமா உலகை தாண்டி வணிகத்திலும் கலக்கும் கண்டாங்கி பொண்ணு!
இன்ஸ்டாவில் பகிர்ந்த புதிய புகைப்படங்களை பகிர்ந்த காஜல், தன் கணவருக்கு நன்றி என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
காஜல் அகர்வால்
1/6

காஜல் அகர்வால், இந்திய திரைப்பட துறையின் முன்னணி நடிகைகளுள் ஒருவர்.
2/6

இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு தொழிலதிபரான கௌதம் கிட்ச்லுவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நீல் என்ற ஆண் குழந்தை உள்ளது.
Published at : 13 May 2023 03:09 PM (IST)
மேலும் படிக்க




















