மேலும் அறிய
Bholaa teaser : ‘என்னடா பண்ணிவெச்சுருக்கீங்க..’ கைதி ஹிந்தி ரிமேக்கின் டீசரை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியாகவிருக்கும் போலா படத்தின் இரண்டாவது டீசர் வெளியாகியுள்ளது
கைதி - போலா
1/7

அந்த ரீமேக்கிற்கு ‘போலா’ என்று பெயர் வைக்கப்பட்டது
2/7

கார்த்தி அப்படத்தில் நடித்து அசத்தியிருப்பார்
3/7

இதனையடுத்து ஹிந்தியில், கைதி படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது
4/7

தற்போது போலா படத்தின் இரண்டாவது டீசர் வந்துள்ளது
5/7

இதைப்பார்த்த ரசிகர்கள் பலர், போலா படக்குழுவினரை ட்ரால் செய்து வருகின்றனர்.
6/7

இப்போது கைதி என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாக உள்ளது
7/7

கைதி படத்தின் இரண்டாம் பாகம் கூடிய விரைவில் வெளியாகும் என்பது குறிப்பிடதக்கது
Published at : 24 Jan 2023 01:29 PM (IST)
மேலும் படிக்க





















