மேலும் அறிய
28 July Releases : இந்த வார இறுதியில் திரைக்கு வர உள்ள தமிழ் படங்களின் பட்டியல்!
28 July Releases : இந்த வாரத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் ரிலீஸாகவிருக்கும் தமிழ் படங்களின் பட்டியலை காணலாம்.
இந்த வாரம் வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்
1/7

வர வர தமிழ் திரைப்படங்கள் அதிக அளவில் வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாக உள்ள படங்களின் பட்டியல் இதோ..!
2/7

நடிகர் சந்தானத்தின் 'டிடி ரிட்டர்ன்ஸ்’ - ஜூலை 28 வெளியாகவுள்ளது.
3/7

பரத் - வாணி போஜன் கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘லவ்’ - ஜூலை 28 வெளியாகவுள்ளது.
4/7

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் - இவானா நடித்துள்ள ‘லெட்ஸ் கெட் மேரீட்’ - ஜூலை 28 வெளியாகவுள்ளது.
5/7

அஸ்வின் நடிப்பில் உருவாகி உள்ள ‘பீட்சா 3’ - ஜூலை 28 வெளியாகவுள்ளது.
6/7

அரசு இயக்கி நடித்துள்ள ‘டெரர்’ - ஜுலை 28 வெளியாகவுள்ளது.
7/7

ஏ.கே.ஆனந்த் நடித்துள்ள ‘அறமுடைத்த கொம்பு’ - ஜூலை 28 வெளியாகவுள்ளது.
Published at : 24 Jul 2023 03:41 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















