மேலும் அறிய

Jigarthanda 2 teaser Review : மொரட்டு கேங்ஸ்டராக லாரன்ஸ்.. ஜிகர்தண்டா 2 எதை பற்றிய கதை தெரியுமா?

Jigarthanda 2 teaser Review : இந்தாண்டின் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.

ஜிகர்தண்டா 2 டீசர்

1/6
கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, சில ஆண்டுகளுக்கு பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என பெயரிடப்பட்ட  இப்படத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

2/6
இந்தாண்டின் தீபாவளிக்கு வெளியாகும் இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. அதன் குட்டி விமர்சனத்தை இங்கு காணலாம்.

3/6
1975ல் நடக்கும் காங்க்ஸ்டர் கதையாக அமைந்த இப்படத்தின் டீசரில் காடு, ஹார்பர், நகரம் உள்ளிட்ட பல இடங்கள் காண்பிக்கப்படுகின்றன. ராகவா லாரன்ஸ் பார்க்க சற்று கரடுமுரடாக இருப்பதால், இவர்தான் அந்த கேங்ஸ்டர் என்பது தெரிகிறது.

4/6
இதில் எஸ்.ஜே.சூர்யாவை பார்க்க சினிமா இயக்குநர் போல தெரிகிறது.  கேங்ஸ்டரான லாரன்ஸின் கண்ட்ரோலில் இருக்கும் இடத்தில் படப்பிடிப்பு எடுக்கப்படும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. இவர்களுக்கு இடையில், நடக்கும் பிரச்சினைகளையும் அதன் கிளைக்கதைகளையும் விவரிக்கும் படமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் இருக்கலாம்.

5/6
ராகாவா லாரன்ஸின் கதாபாத்திரத்தில் புஷ்பா சாயல் தெரிகிறது. அரசாங்கத்தை எதிர்த்து ஜில்லாவை கலக்கும் பேட் பாய் ஹீரோக்களை கொண்ட படங்களின் வரிசையில் கார்த்திக் சுப்புராஜின் இப்படம் இடம் பெறுகிறது.

6/6
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இதன் பின்னணி இசை கதையோடு பொருந்துகிறது. ஆனால், முதலில் வரும் ஆங்கிலப்பாடல்தான் சற்று செயற்கையாக உள்ளது.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?

காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!

Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?

மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்Kaliyammal: தவெக மேடையில் காளியம்மாள்? பதவியை அறிவிக்கும் விஜய்! வரிசை கட்டும் முக்கிய புள்ளிகள்!Delhi Assembly Fight: Kaliyammal Profile: நாதகவின் சிங்கப்பெண்! சீமானின் குலதெய்வம்! யார் இந்த காளியம்மாள்? | NTK |Seeman

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
TN Rains: மீண்டும் ஆரம்பிக்கும் மழையின் ஆட்டம்! நாளை மறுநாள் முதல் எந்தெந்த மாவட்டத்தில் வெளுக்கப்போது?
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
காங்கிரஸை கை கழுவுகிறாரா சசி தரூர்? பாஜக அமைச்சருடன் போட்டோ.. யாரும் எதிர்பார்க்கல!
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
Maha Shivratri 2025: நாளை மகாசிவராத்திரி! கட்டாயம் கோயிலில் இருக்க வேண்டிய நேரம் என்ன?
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை -  ஆட்சியர் அறிவிப்பு
மார்ச் 4ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Rajinikanth : ”ஜெயலலிதா வீட்டிற்கு ரஜினி சென்றது ஏன்?” திமுகவிற்கு எதிராக பாஜக சதி?

CUET UG 2025: என்னது, க்யூட் தேர்வில் இத்தனை மாற்றங்களா? மாணவர்களே மறக்காதீங்க- முழு விவரம்!

Modi on Kisan Scheme: அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
அடேயப்பா..விவசாயிகளுக்கு இத்தனை லட்சம் கோடி கொடுத்துருக்காங்களா.? மோடி சொன்ன தகவல்...
CM Stalin: இந்தியையா திணிக்கிறீங்க? முதலமைச்சர் ஸ்டாலின் எடுத்த அதிரடி முடிவு - மார்ச் 5ம் தேதி சம்பவம்..!

Embed widget