மேலும் அறிய
Jayam Ravi Line ups : இறைவன் முதல் தனி ஒருவன் 2 வரை..ஜெயம் ரவி கைவசம் உள்ள படங்கள் இதோ!
Jayam Ravi Line ups : கோலிவுட்டின் தவிர்க்க முடியாத நடிகர்களுள் ஒருவரான ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக உள்ளார்.
ஜெயம் ரவி நடிக்கும் படங்கள்
1/6

பொன்னியின் செல்வன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த படங்களின் பட்டியலை இங்கு பார்க்கலாம்.
2/6

ஐ.அஹமத் இயக்கத்தில் உருவான இறைவன் படம் வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தனி ஒருவன் படத்தில் ஒன்றாக நடித்த ஜெயம் ரவி - நயன் கூட்டணி இதில் இணைந்து நடித்துள்ளனர்.
Published at : 19 Sep 2023 01:15 PM (IST)
மேலும் படிக்க





















