மேலும் அறிய
JaiBhim Lijomole : ஜெய்பீம் "செங்கேணி" லிஜோமோல் ஜோஸ் ஸ்பெஷல் பிக்ஸ்!

நடிகை லிஜோமோல் ஜோஸ்
1/9

லிஜோமால் ஜோஸ் மலையாள திரையுலகம் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
2/9

ஜெய்பீம் படத்தில் செங்கேணி கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்துள்ளார்.
3/9

2016ம் ஆண்டு வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் என்ற மலையாள படம் மூலம் வெள்ளித் திரையுலகில் அறிமுகமானார்.
4/9

2019ம் ஆண்டு வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை படம் மூலமாக கோலிவுட்டில் லிஜோமால் ஜோஸ் அறிமுகமானார்.
5/9

இவர் நடித்த கட்டப்பணையிலே ரித்விக் ரோஷன் மலையாளத்தில் இவரை பிரபலமாக்கியது.
6/9

மலையாளத்தில் ஸ்ட்ரீட் லைட்ஸ் எனும் படம் மூலமாக மம்முட்டியுடன் இணைந்து நடித்துள்ளார்.
7/9

நடப்பாண்டில் அருண் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
8/9

சிவப்பு மஞ்சள் பச்சை படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றுள்ளார்.
9/9

ஜெய்பீம் படத்தில் நடித்த செங்கேணி கதாபாத்திரத்திற்கு பிறகு இவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
Published at : 08 Nov 2021 05:59 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
மதுரை
தமிழ்நாடு
உலகம்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion