மேலும் அறிய
Jawan Trailer : ‘இந்த நூற்றாண்டுக்கான ட்ரெய்லரை பார்த்துவிட்டேன்..’ ஜவான் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கரண் ஜோஹர்!
பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கான் நடித்திருக்கும் ஜவான் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டதாக இணையத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார் கரண் ஜோஹர்.
கரண் ஜோஹரின் இன்ஸ்டா ஸ்டோரி
1/6

தமிழில் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை இயக்கி இருந்த அட்லீ முதன் முதலாக இந்தி திரையுலகில் தடம் பதித்துள்ளார்.
2/6

ஷாருக்கான் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளதால், ஜவான் படத்திற்கான எதிர்ப்பார்ப்பு இந்திய அளவில் எகிறியுள்ளது.
Published at : 28 Aug 2023 01:24 PM (IST)
மேலும் படிக்க





















