மேலும் அறிய
HBD Shreya Ghoshal : முன்பே வா..என் அன்பே வா..மெலடி குயின் ஷ்ரேயா கோஷலின் பிறந்தநாள் இன்று!
HBD Shreya Ghoshal : இந்தியா இசை உலகின் மெலடி குயின் என்று போற்றப்படும் பாடகி ஷ்ரேயா கோஷல், இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷ்ரேயா கோஷல்
1/6

இந்திய இசையுலகில் பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷலுக்கு முக்கிய பங்கு உண்டு.
2/6

தமிழில் மட்டும் 200கும் மேற்பட்ட பாடல்களை பாடியிருக்கும் ஷ்ரேயா, மற்ற இந்திய மொழிகளிலும் பல நூறு பாடல்களை பாடியுள்ளார்.
3/6

ஷ்ரேயாவின் முன்பே வா, எனக்குப் பிடித்த பாடல், உன்ன விட, பனித்துளி பனித்துளி, அய்யய்யோ, நன்னாரே, மன்னிப்பாயா போன்ற பாடல்கள் டாப் லிஸ்டில் உள்ளது.
4/6

இதுவரை 6 தேசிய விருதுகளை வென்றுள்ள ஷ்ரேயா, கடந்த 2023 ஆம் ஆண்டில் இரவின் நிழல் படத்தில் இடம்பெற்றிருக்கும் மாயவா..தூயவா..பாடலுக்காக தேசிய விருதை பெற்றார்.
5/6

பல புகழ்களுக்கு சொந்தமான மெலடி குயின் ஷ்ரேயா கோஷல், இன்று தனது 40 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
6/6

இவருக்கு இசை ரசிகர்களும் பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Published at : 12 Mar 2024 09:57 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion