மேலும் அறிய
Actress Manorama : கோபிசாந்தா ஆச்சி மனோரமாவாக மாறிய கதை... மூன்று தலைமுறை நடிகைக்கு இன்று பிறந்தநாள்!
1000 படங்களுக்கு மேல் நடித்து மக்களின் மனதை கவர்ந்த மனோரமாவின் பிறந்தநாளையொட்டி பலரும் அவரை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
நடிகை மனோரமா
1/6

மூன்று தலைமுறையாக சினிமா துறையில் அசத்திய மனோரமாவின் பிறந்தநாள் இன்று.
2/6

கோபிசாந்தா என்பதே ஆச்சி மனோராமின் இயற்பெயர். ஆரம்பகாலத்தில் தன் வாழ்க்கையை நாடக மேடையில் தொடங்கிய இவர், கிட்டதட்ட 100 நாடங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
Published at : 26 May 2023 12:33 PM (IST)
Tags :
Manoramaமேலும் படிக்க





















