மேலும் அறிய
HBD Kangana Ranut : ‘அன்பே என் அன்பே உன் விழி பார்க்க..’ கங்கனாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்தநாள் காணும் கங்கனாவிற்கு பல வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

கங்கனா ரனாவத்
1/6

1987 ஆம் ஆண்டு மார்ச் 23 ஆம்தேதி அன்று ஹிமாச்சல் பிரதேசத்தில் பிறந்தார்.
2/6

கங்கனா, 2005ஆம் ஆண்டில் மாடலிங் துறையில் சேர்ந்தார்.
3/6

2006 ஆம் ஆண்டில் இருந்து இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
4/6

42 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். இதுவரை 5 பிலிம்பார் விருதுகளையும்,4 தேசிய விருதுகளையும்,ஒரு பத்மஸ்ரீ விருதையும் கங்கனா ரனாவத் பெற்றுள்ளார்.
5/6

கங்கனா ரனாவத் தாம் தூம் மற்றும் தலைவி ஆகிய தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
6/6

இவரின் பிறந்தநாளை முன்னிட்டு இவருடைய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Published at : 23 Mar 2023 06:44 PM (IST)
Tags :
Kangana Ranautமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion