மேலும் அறிய
S.Janaki Birthday : தென்னிந்திய இசைக்குயில் எஸ்.ஜானகியின் பிறந்தநாள் இன்று!
S.Janaki Birthday : தென்னிந்தியாவின் பழம்பெரும் பாடகியான எஸ்.ஜானகி அவர்கள், இன்று தனது 86 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில் அவரது இளமை மாறாத தமிழ் பாடல்களை இங்கே காணலாம்.
எஸ் ஜானகி
1/6

கண்மணி அன்போடு - குணா, இன்று வரை பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கும் பாடலாக இப்பாடல் இருக்கிறது.
2/6

தென்றல் வந்து - அவதாரம், காலங்கள் கடந்தாலும் இப்பாடலின் மணம் மாறாமல் நிலைத்து நிற்கிறது என்றே சொல்லலாம்.
3/6

இஞ்சி இடுப்பழகி - தேவர்மகன், மொழிகள், தலைமுறைகள் தாண்டி இப்பாடலிற்கான ரசிகர்கள் இன்றளவும் அதிகரித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
4/6

சிப்பி இருக்குது - வறுமையின் நிறம் சிவப்பு, ஆண்டுகள் ஓடினாலும் இப்பாடல் மக்களின் மனதை வருடி கொண்டு தான் இருக்கிறது.
5/6

சங்கத்தில் பாடாத கவிதை - ஆட்டோ ராஜா, தலைமுறைகள் கடந்தாலும் இப்பாடலின் இளமை மட்டும் சற்றும் குறையவில்லை என்றே சொல்லலாம்.
6/6

நெஞ்சினிலே - உயிரே, சிறுவர் முதல் பெரியவர் முதல் அனைவரும் ரசிக்கும் பாடலாக இப்பாடல் அமைந்துள்ளது.
Published at : 23 Apr 2024 10:35 AM (IST)
Tags :
S Janakiமேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
பொழுதுபோக்கு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















