மேலும் அறிய
13 Years of Goa: 'சம்பளம் வாங்காதா நயன்தாரா...வாய்ப்பை தவறவிட்ட ஜெனிலியா..கோவா படம் குறித்து அறியாத தகவல்கள்!
13 Years of Goa: கோவா படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்திருப்பதைத் தொடர்ந்து, அப்படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றைப் பார்க்கலாம் வாங்க.
கோவா படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்
1/9

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் கோவா
2/9

இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகின்றது-இப்படம் குறித்த கருத்துகளை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்
3/9

இளைஞர்கள் கொண்டாடிய ஜாலியான படம் இது-ஆனால் விமர்சகர்களிடமிருந்து பெரிதளவு பாசிடிவ் விமர்சனங்களை பெறவில்லை
4/9

இப்படத்தில் இடம்பெற்ற சில பாடலகள் லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்டதாம்
5/9

ஜெனிலியாதான் ஜெய்க்கு ஜோடியாக இப்படத்தில் நடிக்க இருந்தாராம்-கால்ஷீட் இல்லாதா காரணத்தினால் அவர் நடிக்கவில்லையாம்
6/9

2009ஆம் ஆண்டே இப்படம் வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களினால் ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டது
7/9

சிம்பு, இதில் காமியோ ரோலில் நடித்திருந்தார்-அது பல ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருந்தது
8/9

சினேகா கோவா படத்தில் முதல் முறையாக நெகடிவ் ரோலில் வந்தார்
9/9

இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் வரும் நயன், தான் நடித்ததற்கு சம்பளமே வாங்கவில்லையாம்
Published at : 29 Jan 2023 02:24 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement





















