மேலும் அறிய

Rockstar Ramani Ammal: இன்னல்களை கடந்து பலருக்கு தைரியம் கொடுத்த தன்னம்பிக்கையின் மறு உருவம் 'ராக்ஸ்டார்' ரமணிஅம்மாள்

Rockstar Ramani Ammal:தனியார் தொலைக்காட்சியின் பிரபல நிகழ்ச்சியான ‘ச ரி க ம ப’வில் பங்கேற்று, இன்று பலரின் மனங்களில் இடம் பிடித்துள்ள ராக்ஸ்டார் ரமணிஅம்மாள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்.

ரமணி அம்மாள் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

1/6
தனியார் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சி, ச ரி க ம ப. இதில், பல மக்களின் கவனத்தை ஈர்த்தவர் ரமணி அம்மாள்.

2/6
63 வயதில், ச ரி க ம ப நிகழ்ச்சி மூலம் தனது திறமையை வெளிப்படுத்தி புகழின் உச்சம் தொட்டார்.

3/6
கடந்த 2004ஆம் ஆண்டு வெளியான காதல் படத்திலேயே பாடகியாக ரமணியம்மாள் அறிமுகமாகி ஒரு சில படங்களில் பாடியுள்ளார்.

4/6
நாட்டுப்புற பாடகியான இவர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் நடித்த காதல் படத்தில் தண்டட்டி கருப்பாயி பாடலைப் பாடிய நிலையில், அந்த பாடல் மிகப் பெரிய வெற்றியை பெற்றது

5/6
ஜீ தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் நிகழ்ச்சி நடுவர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரையும் அசத்தி ’ராக்ஸ்டார்’ எனும் அடைமொழியைப் பெற்று அவ்வாறே அதுமுதல் அழைக்கப்பட்டு வருகிறார்

6/6
இப்படி பலரது மனங்களில் இடம் பெற்ற ராக்ஸ்டார் ரமணி அம்மாள் தனது 69ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்

Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!

வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்

இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

Embed widget