மேலும் அறிய
Pushpa 2: ’மனமார்ந்த நன்றி”; புஷ்பா திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் நெகிழ்ச்சி பதிவு!
Pushpa 2: புஷ்பா திரைப்பட நடிகர் அல்லு அர்ஜூன் ஆந்திர முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
புஷ்பா 2 திரைப்படம்
1/6

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரரான அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் டிசம்பர்-5 ம் தேதி வெளியாகிறது. அல்லு அர்ஜூன் ஆந்திர முதலமைச்சர் சந்திர பாபு நாயுடு, துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2/6

இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. புஷ்பா படத்தின் முதல் பாகத்திற்கு தனியே ரசிகர் பட்டாளமே உண்டு.இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா - 2 திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி உலகளவில் வெளியாகிறது. டிச. 4 ஆம் தேதி இரவு 9.30 மணியிலிருந்தே தெலங்கானாவில் புஷ்பா- 2 திரையிடப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published at : 03 Dec 2024 11:43 AM (IST)
மேலும் படிக்க





















