மேலும் அறிய
பார்பி பொம்மை போல் மாறிய தமன்னா! கருப்பு உடையில் கலக்கல் போட்டோ ஷூட்!
நடிகை தமன்னா தற்போது கருப்பு நிற உடையில் எடுத்து கொண்டுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

நடிகை தமன்னாவின் அழகிய புகைப்படங்கள்
1/6

நடிகை தமன்னா, விஜய் வர்மாவுடன் டேட்டிங்கில் பிசியாக இருக்கும் நிலையில் இவரது திருமணம் குறித்த தகவல் அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2/6

தமிழில் எதுவும் படவாய்ப்புகள் இல்லாத நிலையில், முழுமையாக பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
3/6

தற்போது இவரின் கைவசம் இரண்டு ஹிந்தி திரைப்படம் மற்றும் ஒரே ஒரு தெலுங்கு படம் மட்டுமே உள்ளது.
4/6

மேலும் பட வாய்ப்பை கைப்பற்றும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் தமன்னா அடிக்கடி தன்னுடைய அழகை வெளிப்படுத்தும் சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
5/6

அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில்... கலக்கலாக இவர் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
6/6

தமன்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் வெளியான சில நிமிடங்களிலேயே அதிக அளவில் லைக்குகளை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Published at : 27 Nov 2024 11:52 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement