மேலும் அறிய
Silk Smitha : இந்தியா காந்தியோடு சில்க் ஸ்மிதாவை ஒப்பிடலாமா..சில்க் ஸ்மிதா பட டீசருக்கு எதிர்ப்பு
நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைத் தழுவி உருவாகியுள்ள புதிய பையோபிக் டீசர் வெளியாகியுள்ள நிலையில் இந்த டீசரில் உள்ள சில காட்சிகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது
சில்க் ஸ்மிதா , இந்திரா காந்தி
1/6

1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஏலூரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமி நான்காவது வரை மட்டும் படித்தவர். திரைப்படங்களில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த அவரை வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகம் செய்தார் வினு சக்கரவர்த்தி.
2/6

சுமார் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் ஆண்டுக்கு 20 படங்கள் என்ற எணிக்கையில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென் இந்திய ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்பவர் சில்க் ஸ்மிதா
Published at : 03 Dec 2024 05:10 PM (IST)
மேலும் படிக்க





















