மேலும் அறிய
Viduthalai: நடிகர்களுக்கு அடையாளமாய் அமைந்த விடுதலை..படத்தின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள்!
Viduthalai: வெற்றிமாறனின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் விடுதலை படத்தின் வெற்றியை தொடர்ந்து, அப்படத்தின் ஹீரோ, சூரி இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்துள்ளார்.
விடுதலை திரைப்படம்
1/9

சில நாட்களுக்கு முன்பு வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வரும் படம், விடுதலை
2/9

வெற்றி மாறனின் இயக்கத்தில் உருவான இப்படத்தில், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிக்க சூரி ஹீரோவாக நடித்திருந்தார்
Published at : 03 Apr 2023 02:09 PM (IST)
மேலும் படிக்க




















