மேலும் அறிய
Vijay Car Collection : கார்கள் பல விதம்.. ஒவ்வொன்றும் ஒரு விதம்.. நீண்டு கொண்டு போகும் விஜய்யின் கார் கலக்ஷன்!
Vijay Car Collection : விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சய், சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விஜய் வாங்கிய கார்களை பெற்றி பேசினார்.
நடிகர் விஜய் கார் கலக்ஷன்
1/6

பலருக்கும் வண்டி வாகனங்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். அதை வாங்கிய பின் எடுத்து ஓட்டுகிறார்களோ இல்லையோ, வீட்டின் முன் ஜம்முனு நிறுத்தி வைத்து விடுவார்கள்.
2/6

சினிமா பிரபலங்களும் அப்படிதான். பைக், கார், ஹெலிகாப்டர் என தங்களின் வசதிக்கு ஏற்ப பலவற்றை வாங்கி வைப்பர்.
Published at : 13 Sep 2023 11:13 AM (IST)
மேலும் படிக்க





















