மேலும் அறிய
Mahesh Babu: ’ஸ்டைலு ஸ்டைலுதான் இது சூப்பர் ஸ்டைலுதான்’ சூப்பர் லுக்கில் இணையத்தை கலக்கும் மகேஷ் பாபு!
Mahesh Babu: தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
மகேஷ் பாபுவின் புகைப்படங்கள்
1/7

தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போது, மிகப்பெறிய நடிகராக வளர்ந்து நிற்பவர் மகேஷ் பாபு
2/7

மறைந்த பழம்பெரும் நடிகர், கிருஷ்ணாவின் இளைய மகன் இவர்
Published at : 06 Apr 2023 12:09 PM (IST)
மேலும் படிக்க




















