மேலும் அறிய
Rajinikanth Ambani Wedding : அம்பானி வீட்டு திருமண விழாவில் பட்டு வேட்டியில் மாஸ் காட்டிய ரஜினிகாந்த்!
Rajinikanth At Ambani Wedding : குஜராத்தில் நடைபெற்று வரும் அம்பானியின் இல்ல திருமண விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டுள்ளார் ரஜினிகாந்த்.

ரஜினிகாந்த்
1/6

முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி - ராதிகா மெர்சண்டின் திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக குஜராத், ஜாம்நகரில் திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நடந்து வருகிறது. இந்த கொண்டாட்டத்தில் உலக பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
2/6

அந்த வகையில் இந்த கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று ஜாம்நகர் சென்றடைந்தார் ரஜினிகாந்த்.
3/6

ஜாம்நகர் சென்ற ரஜினி, அனந்த் - ராதிகா திருமண கொண்டாட்டத்தில் மனைவி லதா மற்றும் மகள் ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார்.
4/6

இந்த புகைப்படங்களில் லதா மற்றும் ஐஸ்வர்யா சிவப்பு நிற உடைகளிலும் ரஜினிகாந்த் பட்டு வேட்டியும் அணிந்துள்ளனர்.
5/6

அனில் அம்பானியுடன் ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா..
6/6

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
Published at : 04 Mar 2024 10:36 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
உலகம்
இந்தியா
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion