மேலும் அறிய
Aparna Das Haldi : அழகு நடிகை அபர்ணா தாஸின் ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள்!
Aparna Das Haldi : தென்னிந்திய திரைப்பட நடிகை அபர்ணா தாஸிற்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள நிலையில் அவரது ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை அபர்னா தாஸ்
1/6

தென்னிந்திய திரையுலகின் வளர்ந்து வரும் மிக முக்கிய நடிகைகளுள் ஒருவர் நடிகை அபர்ணா தாஸ். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
2/6

இவர் தமிழில் பீஸ்ட், டாடா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார். ( Photo Credits : momentssbyelementricx/instagram)
Published at : 23 Apr 2024 10:20 AM (IST)
மேலும் படிக்க




















