மேலும் அறிய
'Thala' Memes: நடிகர் அஜித் அறிக்கை ; வைரலாகும் ‘இன்னா தல’ மீம்ஸ்
மீம்ஸ்
1/7

தல என்று அழைக்க வேண்டாமென அஜித்குமார் அறிக்கை விடுத்துள்ளார்
2/7

சினிமா உலகில் 'தல’என்றால் அது அஜித் என்பது நாம் அறிந்ததே. தீனாவில் ஆரம்பித்த அந்த அடைமொழி இன்று வரை தொடர்கிறது. அஜித் ரசிகர்களுக்கு ‘தல’ என்ற சொல்தான் தாரக மந்திரம்.
Published at : 02 Dec 2021 12:12 PM (IST)
மேலும் படிக்க





















