மேலும் அறிய
Actor Shanthnu Bhagyaraj pics : டாக்ஸி டாக்ஸி நண்பா நீ ஒரு இலவச டாக்ஸி - சாந்தனு பாக்யராஜ்
சாந்தனு பாக்யராஜ்
1/8

நடிகர்கள் கே.பாகியராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோரின் மகன் சாந்தனு பாக்யராஜ்
2/8

சாந்தனு தனது தந்தையின்" வேட்டிய மடிச்சு கட்டு" படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார்
3/8

கதாநாயகனாக " சக்கரக்கட்டி " திரைப்படத்தில் அறிமுகம் ஆனார்
4/8

அவர் தனது மனைவியுடன் வித் லவ் சாந்த்னு கிகி என்ற யூடியூப் சேனலையும் நடத்திவருகிறார்
5/8

பாரிஜாதம் திரைப்படத்தில் தனது தந்தைக்கு உதவி இயக்குநராக பணியாற்றினார்
6/8

சக்கரக்கட்டி படத்திற்காக பிலிம்பேர் விருதுகள் மற்றும் விஜய் விருதுகளில் சாந்தனு சிறந்த ஆண் அறிமுக நடிகருக்கான விருதைப் பெற்றார்.
7/8

சாந்தனு மலையாள திரைப்படமான "ஏஞ்சல் ஜான் " படத்தில் அறிமுகமானார்
8/8

பாய்ஸ் , காதல் மற்றும் சுப்பிரமணியபுரம் போன்ற படங்களை நிராகரித்துள்ளார்
Published at : 21 Jun 2021 09:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















