மேலும் அறிய
Samantha: ’அன்று இதனால்தான் அழுதேன்..’ சாகுந்தலம் பட விழாவில் கண்கலங்கியது குறித்து விளக்கமளித்த சமந்தா!
Samantha: ’சாகுந்தலம்’ பட நாயகி சமந்தா, அப்படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் தான் கண்கலங்கியது ஏன் என்பது குறித்து விளக்கமளித்துள்ளார்.
சாகுந்தலம் விழாவில் அழுதது குறித்து சமந்தா விளக்கம்
1/7

சாகுந்தலம் படத்தில் நாயகியாக நடித்துள்ளவர் சமந்தா
2/7

தெலுங்கு, தமிழ் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வந்த இவர், இப்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்
Published at : 28 Mar 2023 12:13 PM (IST)
மேலும் படிக்க





















