மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Sai Pallavi Gargi Movie Stills : அழகிய கலைநய காவியமாய் சாய் பல்லவி... வெளியான கார்கி மூவி க்ளிக்ஸ்..!
![](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/d9544f3dc522947f423e0fb05621618b1657016844_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடிகை சாய் பல்லவி
1/8
![நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/2a75a821cfae3fcd4ae0d74e2a42cce22c3be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடன கலைஞராக இருந்து பின்னர் நடிகையாக மாறியவர் நடிகை சாய் பல்லவி.
2/8
![பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/feb76e070e004b473635f036a7ce89143d274.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பிரேமம் திரைப்படம் சாய் பல்லவிக்கு மிகப்பெரிய பிரேக்காக இருந்தது.
3/8
![இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/dbd6407713f8744baf6bc1a00bdd07e23e216.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படத்தை தொடர்ந்து களி, தமிழில் தியா, மாரி 2, என்.ஜி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து அசத்தினார்.
4/8
![அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/fada706402b1b8036a63d0677ad8499a2c166.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அண்மையில் இவர் மற்றும் ராணா இணைந்து நடித்து வெளியான விராட பர்வம் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
5/8
![சாய் பல்லவி நடிப்பில் விரைவில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் கார்க்கி திரைப்படம் வெளியாகவுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/1523ec1d7ecf92151f5b10e6a3883867756b7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சாய் பல்லவி நடிப்பில் விரைவில் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிப்பில் கார்க்கி திரைப்படம் வெளியாகவுள்ளது.
6/8
![இந்த திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/2dd495a9bfa0741b9a1be546cf06a71783810.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த திரைப்படம் வருகிற ஜுலை 15 ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
7/8
![இதற்கான அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/83c2f98abb20d3f6fd84c6388df4c122ae162.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதற்கான அறிவிப்பும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகியது.
8/8
![இந்தநிலையில், சாய் பல்லவி நடிக்கும் கார்க்கி படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/05/8c5f859657e3d03f9eee3db0b548121034431.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தநிலையில், சாய் பல்லவி நடிக்கும் கார்க்கி படத்தின் ஸ்டில்ஸ் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
Published at : 05 Jul 2022 04:12 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion