மேலும் அறிய
Hansika Motwani Photos : சிவப்பு நிற ஆடையில் க்யூட்டாக காட்சியளிக்கும் ஹன்சிகா!
Hansika Motwani Photos : ஹன்சிகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
ஹன்சிகா மோத்வானி
1/6

2011 ஆம் ஆண்டில் தனுஷுடன் மாப்பிள்ளை படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.
2/6

மாடலிங், பிசினஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார். போட்டோஷூட்டில் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டும் வருகிறார்.
Published at : 01 Mar 2024 11:15 AM (IST)
மேலும் படிக்க





















