மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Raveena Tandon : மகாசிவராத்திரையை தனது அப்பாவின் நினைவுகளுடன் கொண்டாடிய கே.ஜி.எஃப் நாயகி..வைரலாகும் பதிவுகள்!
Raveena Tandon: கே.ஜி.எப் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் பலருக்கு அறிமுகமான நாயகி, ரவீணா டாண்டன். மகாசிவராத்திரியன்று இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
![Raveena Tandon: கே.ஜி.எப் படத்தின் மூலம் சினிமா ரசிகர்கள் பலருக்கு அறிமுகமான நாயகி, ரவீணா டாண்டன். மகாசிவராத்திரியன்று இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/0ec566a7bc7af8eddf98fe38d29b426a1676962322196501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மகாசிவராத்திரியை காசியில் கொண்டாடிய கே.ஜி.எஃப் நாயகி
1/8
![இந்தி நடிகை ரவீணா டாண்டன், கே.ஜி.எஃப் படம் மூலம் பலருக்கு அறிமுகமானார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/83b5009e040969ee7b60362ad7426573fc42e.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்தி நடிகை ரவீணா டாண்டன், கே.ஜி.எஃப் படம் மூலம் பலருக்கு அறிமுகமானார்
2/8
![தனது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/ea571676ce9b75b0730a5d56350ae93ee1cb0.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது நடிப்பிற்காக பல விருதுகளை வென்றுள்ளார்
3/8
![இவரது அப்பா, ரவி டாண்டன் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/182845aceb39c9e413e28fd549058cf883d55.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது அப்பா, ரவி டாண்டன் கடந்த ஆண்டு உயிரிழந்தார்.
4/8
![சில நாட்களுக்கு மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை சிவ பக்தர்கள் பலர் கொண்டாடினர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/9679ccb5a92f650b83fcf29e0a6a677527c65.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சில நாட்களுக்கு மகாசிவராத்திரி நாள் கொண்டாடப்பட்டது. இவ்விழாவை சிவ பக்தர்கள் பலர் கொண்டாடினர்
5/8
![ரவீணா, சிவராத்திரியை முன்னிட்டு காசிக்கு சென்றுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/ddf9c9a45551e218c4018d5c53e9f6bb69c11.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரவீணா, சிவராத்திரியை முன்னிட்டு காசிக்கு சென்றுள்ளார்
6/8
![காசிக்கு சென்ற இவர், தனது அப்பாவிற்காக உருக்கமான பதிவையும் வெளியிட்டார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரவீணா வெளியிட்டுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/c57de7ffb63a04971dc3a933cf2f080d85751.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
காசிக்கு சென்ற இவர், தனது அப்பாவிற்காக உருக்கமான பதிவையும் வெளியிட்டார். அங்கு எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரவீணா வெளியிட்டுள்ளார்
7/8
![ரவீணா, கே.ஜி.எஃப் படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் வருவார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/aba4c12c0307ac56aedf5e7b2dadf69b1ab78.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரவீணா, கே.ஜி.எஃப் படத்தில் பிரதமர் கதாபாத்திரத்தில் வருவார்
8/8
![ரவீணாவின் காசி பயண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/21/4f84f02beb6427bc9a6d8d09d2376746e3c24.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரவீணாவின் காசி பயண புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன
Published at : 21 Feb 2023 12:46 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
கிரிக்கெட்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion