மேலும் அறிய
Advertisement

(Source: ECI/ABP News/ABP Majha)
Actress Ramyapandian Yoga Photo : அடுத்த யோகா போட்டோ - ரம்யா பாண்டியன் க்ளிக்ஸ்

ரம்யா பாண்டியன்
1/8

ரம்யா பாண்டியன் ஜோக்கர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்
2/8

பிக் பாஸ் 4 என்ற ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று மூன்றாவது இடத்தையும் பெற்றார்
3/8

சென்னை டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2020 ன்" Most Desirable Women" எனும் பட்டியலில் இடம்பெற்றார்
4/8

மணி ரத்னமின் உதவி இயக்குனர் ஷெல்லியுடன் இணைந்து மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் முதன் முதலில் நடித்தார்
5/8

குக் வித் கோமாளி மூலம் அனைவர் இதயத்தில் இடம் பிடித்தார்
6/8

விஜய் டிவி கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்தார்
7/8

அடுத்து சூர்யாவின் தயாரிப்பில் படம் நடிக்க உள்ளார்
8/8

ரம்யா பாண்டியன் முன்னாள் திரைப்பட இயக்குனர் துரை பாண்டியனின் மகள், மற்றும் நடிகர் அருண் பாண்டியனின் மருமகள்
Published at : 24 Jun 2021 01:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
இந்தியா
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion