மேலும் அறிய

Rakul Preet Transformation : ‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...’ ரசிகர்களை கவர்ந்த ரகுலின் இன்ஸ்டா பதிவு!

Rakul Preet Transformation : சினிமா உலகில் நுழையும் முன்பு எடுத்த புகைப்படத்தையும் சமீபத்திய புகைப்படத்தையும் இணைத்து பதிவிட்டு இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.

ரகுல் ப்ரீத் சிங்

1/6
தனது குழந்தை பருவத்தில், செம க்யூட்டாக இருக்கிறார் ரகுல்.

2/6
சினிமாவில் அறிமுகமாகும் முன் ரகுல் எடுத்தக்கொண்ட புகைப்படம் தான் இது.

3/6
தான் நடித்த திரைப்படத்தில் வரும் காட்சியை புகைப்படம் எடுத்துள்ளார்.

4/6
ஆன் ஸ்கிரினில் ரகுல் செய்த சேட்டைகள்..
ஆன் ஸ்கிரினில் ரகுல் செய்த சேட்டைகள்..
5/6
சமீபத்திய புகைப்படங்களையும் இந்த பதிவில் இணைத்துள்ளார் ரகுல்.

6/6
“வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசைக்கொண்ட இளம் பெண்ணாக இருந்தேன். எனக்கு சினிமாவை பற்றி ஒன்றும் தெரியாத போது, மாடலிங் செய்தேன் பின் மிஸ் இந்தியா பட்டத்தை பெற்றேன் பிறகு பட வாய்ப்புகள் கிடைத்தது.   என் கதையில் ஏற்றத்தாழ்வுகள், நிராகரிப்புகள் நிறைந்து இருந்தது. இளம் வயது பெண்ணாக மும்பைக்கு சென்று என் சொந்த உழைப்பில் வாழ வேண்டி இருந்தது.  ஆடிஷன்களில் பங்கேற்க நீண்ட வரிசைகளில் நின்று, வாய்ப்பளிக்கும் பல  இயக்குநர்களுக்கு தொடர்ந்து போன் அடித்தது முதல்  படத்தில் ஒப்பந்தம் ஆகும் வரை பல விஷயங்களை கற்றுக்கொண்டுள்ளேன்.   சுயநம்பிக்கை மட்டும்தான் என்னிடம் இருந்தது. தொடர்ந்து கடினமாக உழைத்துக்கொண்டு வந்தேன். கனவுகளை அடைவது மிகவும் கஷ்டமான ஒன்று. அதனால், சின்ன சின்ன வெற்றிகளையும் கொண்டாடுங்கள். உங்கள் பெரிய இலக்கை நோக்கி பயணம் செய்யுங்கள். உங்கள் கனவுகளை நிஜமாக்குங்கள். வாழ்க்கையில் நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளேன் என்பதை உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள்.   என் குடும்பம் இல்லாவிட்டால், இது எல்லாம் நடந்து இருக்காது. அவர்கள்தான் என் நங்கூரம். ரசிகர்களாகிய உங்களின் அன்பும் மிகவும் முக்கியமான ஒரு காரணம். ” என நீண்ட பதிவு ஒன்றை இந்த புகைப்படங்களுடன் இணைத்துள்ளார் ரகுல்.

பொழுதுபோக்கு ஃபோட்டோ கேலரி

Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல் விளக்கிட்டே கதை கேட்ட பிரபல தயாரிப்பாளர்.. அசராமல் கதை சொன்ன ப்ளாக்பஸ்டர் பட இயக்குனர்கள்! யாருப்பா அது?

Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
Actress Khushbu: தமிழால் தடுமாறிய காதல்.. விஜயால் கதறி அழுத மகள்.. நேர்காணலில் பகிர்ந்த குஷ்பு

Karthigai deepam serial: கோபத்தின் உச்சியில் சாமுண்டீஸ்வரி.. ஆரத்தி எடுத்து கொண்டாடிய பரமேஸ்வரி - கார்த்திகை தீபத்தில் இன்று

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!

Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!

Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget