மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Rakul Preet Singh : இது கண்ணா இல்ல கரண்டா? ரகுல் ப்ரீத் சிங்கின் பளபளக்கும் க்ளிக்ஸ்!
Rakul Preet Singh : இந்திய சினிமா நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.
![Rakul Preet Singh : இந்திய சினிமா நடிகையான ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/1cee46f43f60d275890ad75bc6116b731705122156909572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ரகுல் ப்ரீத் சிங்
1/6
![தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/b827572f6f4ab4bc8231487206c555ebfbc4f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
2/6
![சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதுண்டு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/1fe6096a3b3dcec9245c09f9144fe96c35c46.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதுண்டு.
3/6
![தற்போது இவர் வண்ணமயமான லெஹங்கா செட்டை அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/9e9c1082130677d9091cec6b271671f7c7a93.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தற்போது இவர் வண்ணமயமான லெஹங்கா செட்டை அணிந்து போட்டோஷூட் எடுத்துள்ளார்.
4/6
![ஆடைக்கு ஏற்றவாறு, மேக்-அப்பும் சற்று தூக்கலாகவே உள்ளது. க்ளோயிங் மேக்-அப்பை தேர்ந்தெடுந்துள்ளதால், இவர் கன்னங்கள் வெள்ளி கிண்ணம் போல் ஜொலிக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/d9b2acdb7fbf5d154bb0656bfefc6784366f0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆடைக்கு ஏற்றவாறு, மேக்-அப்பும் சற்று தூக்கலாகவே உள்ளது. க்ளோயிங் மேக்-அப்பை தேர்ந்தெடுந்துள்ளதால், இவர் கன்னங்கள் வெள்ளி கிண்ணம் போல் ஜொலிக்கிறது.
5/6
![நேர் வகிடு எடுத்து ஊசி கொண்டை போட்டுள்ளார். லுக்கை மேம்படுத்த, ஓவர் சைஸ் கம்மல் அணிந்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/c762c09bbd76fea0f1953ddb2762766250586.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நேர் வகிடு எடுத்து ஊசி கொண்டை போட்டுள்ளார். லுக்கை மேம்படுத்த, ஓவர் சைஸ் கம்மல் அணிந்துள்ளார்.
6/6
![இந்த புகைப்படங்களை பகிர்ந்த பின்னர், ரகுல் ப்ரீத் சிங் அவரது காதலர் ஜாக்கி பக்னானியுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/736fa38951f375b5c2b88bf116c627a3b0c78.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இந்த புகைப்படங்களை பகிர்ந்த பின்னர், ரகுல் ப்ரீத் சிங் அவரது காதலர் ஜாக்கி பக்னானியுடன் எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்தார்.
Published at : 13 Jan 2024 10:48 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion