மேலும் அறிய

கோதாவில் இறங்கிய அமைச்சர் VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி CHEER செய்த மாணவர்கள்

கரூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்த அமைச்சர் செந்தில் பாலாஜி, மாணவிகளுடன் சேர்ந்து வாலிபால் விளையாடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

கரூர் மாநகராட்சி திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் இன்று துவங்கியது. 

திமுக மாவட்ட செயலாளரும், மின்சாரத்துறை  அமைச்சருமான செந்தில் பாலாஜி விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்து, மாணவிகளுடன் சேர்ந்து வாலிபால் விளையாடினார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி அனைவருக்கும் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
 
கரூர் மாவட்ட திமுக சார்பாக விளையாட்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இன்று மாணவிகளுக்கான குழு போட்டிகளும், நாளை மாணவர்களுக்கான குழுப் போட்டிகளும் நடைபெறுகிறது. வருகின்ற 11ம் தேதி சனிக்கிழமை மாணவிகளுக்கான தடகள போட்டிகளும் 12ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாணவர்களுக்கான தடகள போட்டிகளும் நடைபெறுகின்றது. 

கபாடி, கோகோ, வாலிபால், எறிபந்து, கூடைப்பந்து, போட்டிகள் ஒவ்வொரு பிரிவுக்கும் நடைபெற்று தனித்தனியாக முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகள் என வழங்கப்படுகின்றன. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மட்டும் கலந்து கொள்ள வேண்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரசியல் வீடியோக்கள்

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister Keerthana: கீர்த்தனாவிற்கு குட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
கீர்த்தனாவிற்கு குட்டு வைத்த சொந்த கட்சி அமைச்சர்..! அநாவசியமாக ஆய்வு எதற்கு? ஆர்டர் இருக்குல..
Anitha Radhakrishnan: எனக்கு ஒரு 50 கோடி வேண்டும்.. பணம் கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன்.. பேரம் உண்மையா?
Anitha Radhakrishnan: எனக்கு ஒரு 50 கோடி வேண்டும்.. பணம் கேட்ட அனிதா ராதாகிருஷ்ணன்.. பேரம் உண்மையா?
Nainar Nagendran: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஆமை வேகம், அலட்சியம் ஏன்? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Nainar Nagendran: அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் ஆமை வேகம், அலட்சியம் ஏன்? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி!
Loyalo Mani: உச்சநீதிமன்றத்தில் தர்ம அடி.. திமுகவின் பச்சை அயோக்கியத்தனம்.. விளாசிய லயோலா மணி!
Loyalo Mani: உச்சநீதிமன்றத்தில் தர்ம அடி.. திமுகவின் பச்சை அயோக்கியத்தனம்.. விளாசிய லயோலா மணி!

வீடியோ

TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கைதுக்கு பயந்த செந்தில் பாலாஜி.? முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு; அப்போ டீல் பேசுனது.?
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
கரூர் விவகாரம்; தவெக-விடம் சட்டரீதியாக திமுக முதல் தோல்வி! சரமாரியாக டோஸ் விட்ட உச்சநீதிமன்றம்
SC On Karur Stampede: உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
உச்சநீதிமன்றத்தில் அரசியல் பண்றீங்களா? நீதிபதிகள் கடும் ஆவேசம் - வாபஸ் பெற்ற திமுக
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
பல்கலைக்கழக காலிப் பணியிடங்கள்: தமிழக உயர்கல்விக்கு பெரும் அச்சுறுத்தல்! அரசு கவனம் செலுத்துமா?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
நீட் கட்டணம் Refund; வங்கி கணக்கை புதுப்பிக்க இன்றே கடைசி வாய்ப்பு! எப்படி?
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
கருமுட்டையை உறையவைத்துவிட்டேன்...ஓப்பனாக பேசிய தனுஷ் பட நடிகை க்ரித்தி சனோன்
E.V.Velu Asset : ‘திமுக குடும்பத்தின் கஜானா – ஏவ வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
'ஏ.வ.வேலுவின் சொத்து சாம்ராஜ்ஜியம்’ அதிர்ச்சி தகவலை வெளியிட்ட பத்திரிகையாளர்..!
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
கட்டுப்பட மறுக்கும் எம்எல்ஏ-க்கள்! கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! அதிமுக-வில் நடப்பது என்ன?
Embed widget