மேலும் அறிய
Rakul Preet Singh : நண்பர்களுடன் ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடிய ரகுல் ப்ரீத் சிங்!
Rakul Preet Singh : பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங், தனது 33வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

ரகுல் ப்ரீத் சிங் பிறந்தநாள் கொண்டாட்டம்
1/8

நேற்று பிறந்தநாள் கண்ட ரகுல் ப்ரீத் சிங்கிற்கு வாழ்த்துகள் குவிந்தது.
2/8

தீரன் அதிகாரம் ஒன்று புகழ் நடிகை ரகுல், பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடியுள்ளார்.
3/8

நண்பர்களுடன் பார்டியில் கலந்து கொண்டுள்ளார்.
4/8

நேற்று, சில்வர் நிற டிசைனர் டாப்புடன், டெனிம் லாங் ஸ்கர்ட் அணிந்துள்ளார்.
5/8

தனது தோழியுடன் ரகுல் ப்ரீத் சிங்..
6/8

உள்ளங்களை அள்ளும் க்யூட் சிரிப்பு..
7/8

தனது வீட்டிலும் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்
8/8

பரிசுகளுடன் ரகுலை சர்ப்ரைஸ் செய்த நண்பர்கள்..
Published at : 11 Oct 2023 12:12 PM (IST)
Tags :
Rakul Preet Singhமேலும் படிக்க
Advertisement
Advertisement