மேலும் அறிய
Raashii Khanna Photos : பார்பி பொம்மையாக மாறிய நடிகை ராஷி கண்ணா!
Raashii Khanna Photos : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ராஷி கண்ணா, இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.
![Raashii Khanna Photos : இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் ராஷி கண்ணா, இளைஞர்களின் மனதில் இடம்பிடித்துள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/9049b6473ad83b2a708089ede0f135051719208317708572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
Raashii Khanna
1/6
![இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு முன்பாக பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/6cdaf5b2da68f30da42e9d8a36e35fddc6f4d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும் அதற்கு முன்பாக பல தெலுங்கு படங்களில் நடித்திருந்தார்.
2/6
![டோலிவுட், கோலிவுட், பாலிவுட், மாலிவுட் என இந்திய சினிமாவை கலக்கி வருகிறார் ராஷி கண்ணா.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/2bc373d5c8fc00f2b1b049cd3c3e031b41985.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
டோலிவுட், கோலிவுட், பாலிவுட், மாலிவுட் என இந்திய சினிமாவை கலக்கி வருகிறார் ராஷி கண்ணா.
3/6
![சமீபத்தில் சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/5e13c66c48305a3b8d74928daa4e759c0e33e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமீபத்தில் சுந்தர் சியின் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார்.
4/6
![தி சபர்மதி ரிப்போர்ட், டி எம் இ, தெலுசு கடா, மேதாவி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/494580f107ef70ac0ec485d87012f4940dd0d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தி சபர்மதி ரிப்போர்ட், டி எம் இ, தெலுசு கடா, மேதாவி உள்ளிட்ட படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
5/6
![சினிமா ஒரு பக்கம் இருக்க, மாடலிங் மற்றும் விளம்பர துறையில் பிசியாக இருந்து வருகிறார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/654a05e7eb64cba2aa724523e71d69811f60e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சினிமா ஒரு பக்கம் இருக்க, மாடலிங் மற்றும் விளம்பர துறையில் பிசியாக இருந்து வருகிறார்.
6/6
![பேபி பிங்க் நிற பேண்ட் சூட் அணிந்து, பார்பதற்கு பார்பி பொம்மை போல் இருக்கும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/24/983c3fed544b968ac2b2d7c24787395e18489.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பேபி பிங்க் நிற பேண்ட் சூட் அணிந்து, பார்பதற்கு பார்பி பொம்மை போல் இருக்கும் ராஷி கண்ணாவின் புகைப்படங்கள் நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Published at : 24 Jun 2024 11:34 AM (IST)
Tags :
Raashii Khannaமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion