மேலும் அறிய
Pooja Hegde Photos : அடர்ந்த காட்டிற்குள் உலா வரும் பீஸ்ட் பட நடிகை!
Pooja Hegde Photos : அமெரிக்க நாட்டிற்கு வெகேஷன் சென்றுள்ள நடிகை பூஜா ஹெக்டே அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.
பூஜா ஹெக்டே
1/6

பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பூஜா ஹெக்டே, முன்னதாகவே மிஸ்கினின் முகமூடி படத்தில் நடித்து இருந்தார்.
2/6

தெலுங்கு சினிமாவில் ஆக்டீவாக நடித்து வரும் இந்த நாயகியின் அறிமுக படமே இதுதான்
Published at : 21 Aug 2024 03:58 PM (IST)
Tags :
Pooja Hegdeமேலும் படிக்க





















