மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Pooja Hegde: அம்சமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை அசர வைத்த ‘அரபிக்குத்து’ நாயகி!
Pooja Hegde: ’அரபிக்குத்து’ பாடலுக்கு அழகாக நடனமாடிய பூஜா ஹெக்டே, தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
![Pooja Hegde: ’அரபிக்குத்து’ பாடலுக்கு அழகாக நடனமாடிய பூஜா ஹெக்டே, தனது புகைப்படங்கள் சிலவற்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/17c1244db96fd6b4de002dcac0c00f3a1677584278849572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பூஜா ஹெக்டேவின் அசத்தலான புகைப்படங்கள்
1/10
![முகமூடி படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு அறிமுகமானவர் பூஜா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/ae566253288191ce5d879e51dae1d8c30e009.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முகமூடி படத்தின் மூலம் தமிழ் படங்களுக்கு அறிமுகமானவர் பூஜா
2/10
![தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/30e62fddc14c05988b44e7c02788e18760da2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்
3/10
![மாடலிங் துறை மூலம் திரைத்துறைக்கு வந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/8cda81fc7ad906927144235dda5fdf15640b4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மாடலிங் துறை மூலம் திரைத்துறைக்கு வந்தார்
4/10
![தனது நடிப்பிற்காக சில விருதுகளையும் வாங்கியுள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/fe5df232cafa4c4e0f1a0294418e56601b13d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது நடிப்பிற்காக சில விருதுகளையும் வாங்கியுள்ளார்
5/10
![மும்பையில் பிறந்த இவர், துளு மொழியை தாய் மொழியாக கொண்டவர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/18e2999891374a475d0687ca9f989d83e6978.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மும்பையில் பிறந்த இவர், துளு மொழியை தாய் மொழியாக கொண்டவர்
6/10
![இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட மொத்தம் 6 மொழிகள் அத்துபடியாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/032b2cc936860b03048302d991c3498fbbd31.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட மொத்தம் 6 மொழிகள் அத்துபடியாம்
7/10
![தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/d0096ec6c83575373e3a21d129ff8fefaf49f.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தெலுங்கில் மகேஷ் பாபு, அல்லு அர்ஜுன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்
8/10
![தமிழில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/799bad5a3b514f096e69bbc4a7896cd99ade3.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழில் சமீபத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்
9/10
![இதில் இவர் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய விதம் பலரையும் கட்டி இழுத்தது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/156005c5baf40ff51a327f1c34f2975be9e02.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் இவர் அரபிக்குத்து பாடலுக்கு நடனமாடிய விதம் பலரையும் கட்டி இழுத்தது
10/10
![இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகின்றன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/28/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800f69af.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இவரது சமீபத்திய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகின்றன
Published at : 28 Feb 2023 09:42 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion