மேலும் அறிய
மிஷ்கின் - விஜய் சேதுபதி காம்போவில் உருவாகும் ட்ரெயின் படத்தின் பூஜை க்ளிக்ஸ்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் சேதுபதியை வைத்து மிஷ்கின் ட்ரெயின் என்ற திரைப்படத்தை இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் இப்படத்திற்கான பூஜை நேற்று நடந்தது.
ட்ரெயின் படத்தின் பூஜை
1/6

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரும் நடிகருமான மிஷ்கினின் அடுத்த படத்திற்கான பூஜை நேற்று சென்னையில் நடைபெற்றது.
2/6

மிஷ்கின் இயக்கும் படங்களுக்கென்று தமிழ் ரசிகர்கள் மட்டும் அல்லாமல் உலகெங்கும் பல ரசிகர்கள் உண்டு. அவருடைய திரைப்படத்தில் அவர் வைக்கும் புதுவிதமான ஷாட்களை ரசிக்க தியேட்டருக்கு சினிமா ரசிகர்கள் குவிவார்கள்.
Published at : 02 Dec 2023 11:03 AM (IST)
மேலும் படிக்க




















