மேலும் அறிய
Mrunal Thakur Photos : சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்த சீதா ராமம் புகழ் மிருணாள் தாக்கூர்!
Mrunal Thakur Photos : கடந்த நவம்பர் 10 ஆம் தேதியன்று வெளியான பிப்பா படத்தில் இவர் நடித்து இருந்தார். இந்த படக்குழுவினரை பற்றி உருக்கமாக பதிவிட்டுள்ளார் மிருணாள்.
மிருணாள் தாக்கூர் - இஷான் கட்டர்
1/6

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகைகளுள் ஒருவர் மிருணாள். துல்கர் சல்மானுடன் சீதா ராமம் படத்தில் நடித்து பிரபலமானார்.
2/6

இன்ஸ்டாவில் ஆக்டீவாக இருக்கும் நடிகை மாடலிங் புகைப்படங்களையும் ப்ரோமோஷன் வீடியோக்களையும் பதிவிடுவது வழக்கம்
Published at : 18 Nov 2023 09:56 AM (IST)
Tags :
Mrunal Thakurமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
இந்தியா





















