மேலும் அறிய
Mirnalini Ravi Photos : இத்தாலியை வலம் வரும் ரோமியோ நடிகை மிர்ணாளினி ரவி!
Mirnalini Ravi Photos : இத்தாலி நாட்டிற்கு சுற்றுலா சென்ற நடிகை மிர்ணாளினி ரவி அங்கு எடுத்த க்யூட்டான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

இத்தாலியில் மிர்ணாளினி ரவி
1/6

பாண்டிச்சேரியில் பிறந்த மிர்ணாளினி ரவி, பொறியியல் படிப்பை முடித்தவுடன் ஐடி துறையில் வேலை பார்த்து வந்தார். நடிப்பின் மீது இருந்த ஆர்வத்தால் டப்ஸ் மேஷ், டிக் டாக் செய்து வந்தார்.
2/6

இணையத்தில் வைரலான இவரது புகைப்படங்கள் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை கொடுத்தது. சூப்பர் டீலக்ஸில் ஆரம்பித்த பயணம் இன்றும் தொடர்ந்து வருகிறது.
3/6

தமிழ் சினிமாவிலும் தெலுங்கு மொழி படங்களிலும் மாற்றி மாற்றி தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
4/6

இந்நிலையில் விடுமுறையை கொண்டாடும் வகையில் அழகிய கண்டமான ஐரோப்பாவில் உள்ள இத்தாலி நாட்டிற்கு சென்றுள்ளார்.
5/6

இத்தாலி நகரில் இருக்கும் ஐஸ்கிரீம் கடையின் வாசலில் நின்று மிர்ணாளினி போஸ் கொடுத்த போது...அவர் சமீபத்தில் விஜய் ஆண்டனியுடன் நடித்த படத்தின் டைட்டிலான ரோமியோ, கடையின் பெயராக இருக்க ஆசையாக புகைப்படம் எடுத்துள்ளார்.
6/6

எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடவே கூடாது என வேண்டிக்கொண்டு இத்தாலியில் இருக்கும் ஃபேமஸான ஸ்பாட்டில் சில்லறைகளை சிதறவிட்டதாக இன்ஸ்டா கேப்ஷனில் பதிவிட்டுள்ளார்.
Published at : 11 Aug 2024 01:55 PM (IST)
Tags :
Mirnalini Raviமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion