மேலும் அறிய
Manirathnam Suhasini : இதுதான் கப்புள் கோல்ஸ்.. ரோம் நகரை கணவருடன் படம்பிடிக்கும் சுஹாசினி மணிரத்தினம்!
Manirathnam Suhasini : தனது விடுமுறையை ரோம் நகரில் செலவிட்டு வருகிறார் சுஹாசினி மணிரத்தினம்.
சுஹாசினி - மணிரத்னம்
1/8

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குநர்களுள் ஒருவர் மணிரத்தினம்.
2/8

பொன்னியின் செல்வன் படத்தில் பிஸியாக இருந்த இவர், தற்போது தனது மனைவியுடன் இத்தாலியின் தலைநகரமான ரோமிற்கு சென்றுள்ளார்.
Published at : 22 Sep 2023 05:32 PM (IST)
மேலும் படிக்க





















